G.K IN TAMIL 2

11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?  11. குஜராத் (அகமதாபாத்). 
12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?  12. 962 
13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?  13. 1912 

14. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது? 
14. லடாக் விமானத்தளம். 
15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?  15. விவசாயத் துறையில் 
16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?  16. முதலாவது திட்டம் 
17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?  17. பிரித்வி 
18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?  18. 5 ஆண்டுகள் 
19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?  19. 1945 
20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?  20. 1944