G.K IN TAMIL 3

21. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்  21. Income 
22. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது?  22. Rate of Indirect Tax 
23. பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது?  23. 2002 

24. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது? 
24. 4-வது இடம் 
25. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?  25. சாளுக்கியர்கள் 
26. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது?  26. ஜோகன்ஸ்பர்க் 
27. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?  27. அமெரிக்கா 
28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது?  28. அயர்லாந்து 
29. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்?  29. டாக்டர். ஜன் மத்தால் 
30. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?  30. 2002