G.K IN TAMIL 4

31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?  31. 1951 
32. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது?  32. வைசிராய் நிர்வாகக் கவுன்சில் துணை தலைவர் 

33. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன? 
33. பிளிம்சால் கோடுகள் 
34. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது?  34. 2003 
35. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?  35. சிக்கிம் (0.05%) 
36. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?  36. ஏழாவது இடம் 
37. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?  37. 640 
38. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?  38. 74.04% (2001-ல் 64.38%) 
39. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?  39. 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள் 
40. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்?  40. வாரன் ஹேஸ்டிங்ஸ்