G.K IN TAMIL 5

41. பன்மை செயலாட்சிமுறை நிர்வாகம் கொண்ட உலகின் ஒரே நாடு எது?  41. சுவிட்சர்லாந்து 
42. இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்ட நாள்?  42. 8.10.1932 
43. “ஸ்லம் டாக் மில்லியனர்” திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது?  43. 8 தலைப்புகள் 

44. கருணை கொலையை சட்டப்படி அனுமதித்துள்ள முதல் நாடு எது? 
44. நெதர்லாந்து 
45. மகாபலிபுரம் நகரத்தை தோற்றுவித்தவர் யார்?  45. நரசிம்மவர்மன் 
46. 2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது?  46. இத்தாலி 
47. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன?  47. 65 
48. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது?  48. பத்திரிக்கை 
49. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது எந்த துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது?  49. பாதுகாப்புத்துறை 
50. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?  50. கோபால கிருஷ்ண கோகலே