G.K IN TAMIL 6

51. உலோகங்களில் லேசானது எது?  51. லித்தியம் 
52. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?  52. அரிஸ்டாட்டில் 
53. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு இந்த சொற்றொடர்கள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன?  53. கொன்றைவேந்தன் 

54. 1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது.. 
2. நன்றி ஒருவருக்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா... 
3. காய்ச்சிய பால், சுட்ட சங்கு... மேன்மேக்கள் 
4. தீயாரைக் காண்பதூவும் தீதே திரு அற்றே தீயார்சொல் கேட்பதூவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதூஉம் தீதே - அவரோடு இணங்கி இருப்பதூஉம் தீது 
5. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.... 
இந்த செய்யுள்கள் இடம்பெற்ற நூல் எது?  54. மூதுரை 
55. கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி எங்கு உள்ளது?  55. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை 
56. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேச சட்ட சபைகளுக்கு பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டதிருத்த எண் எது?  56. 47 
57. வாக்குரிமைக்கான வயது 21-லிருந்து 18 வயதாக குறைக்கப்பட்ட சட்டத்திருத்த எண் எது?  57. 61 
58. Mini Constitution என அழைக்கப்படும் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் எது?  58. 42-வது சட்டத்திருத்தம் 
59. National Development Council இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது? அதன் தலைவர் யார்?  59. 6.8.1952, பிரதமர் 
60. உயிருடன் இருக்கும்போதே தபால் தலைகளில் இடம்பெற்றவர்கள் யார்?  60. அன்னை தெரசா, ராஜீவ்காந்தி, சச்சின் டெண்டுல்கர்