tnpsc study material free download

#    கிருஷ்ண தேவராயர் அவைக்கவிஞர் யார்?
#    அல்லசாணி பெத்தண்ணா

#    குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
#    ஹீணர்களின் படையெடுப்பு



#    குப்தப் பேரரசை ஏற்படுத்தியவர் யார்?
#    முதலாம் சந்திரகுப்தர்

#    குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யார்?
#    பாஹியான்

#    குப்தர் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கியவை எவை?
#    கலை- இலக்கியம்- அறிவியல்

#    குப்தர்களின் தலைநகரம் எது?
#    பாடலிபுத்திரம்

#    ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்கும்போது ஹைட்ரஜன் வாயுவின் நச்சு எது?
#    கார்பன் மோனாக்சைடு

#    ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தது எது?
#    டிரிடியம்

#    அஜந்தா ஓவியங்களைப்போல் தமிழகத்தில் ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
#    சித்தன்னவாசல்

#    ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றும் நொதி எது?
#    டயஸ்டேஸ்

#    அக்பர் நாமா நூலை எழுதியவர் யார்?
#    அபுல்பாசல்

#    அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மருத்துவ நூல்கள் எவை?
#    சுஸ்ருதம்ää சரகசம்ஹிதை

#    சாகாரி என்று இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பெயர் வந்த காரணம் என்ன?
#    சாகர்களை வென்றதால்

#    சாகுந்தலத்தை இயற்றியவர் யார்?
#    காளிதாசர்