tnpsc study material free download

#    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன் யார்?
#    பராந்தக சோழன்

#    இந்தியாவில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன?
#    500

#    சிவபாரத சேகரன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
#    ராஜராஜ சோழன்


#    சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
#    குருநானக்

#    சீக்கியரின் வேதப்புத்தகம் எது?
#    ஆதிகிரந்தம்

#    இந்திய வரலாற்றை எழுதி வைத்த சீனப்பயணி யார்?
#    பாஹியான்

#    இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய மொழி எது?
#    உருது

#    இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்?
#    அராபியர்கள்

#    இரண்டாம் சந்திரகுப்தரது அரசவைக் கவிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
#    நவரத்தினங்கள்

#    இரண்டாவது பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
#    கி.பி.1556ம் ஆண்டு

#    உருதுமொழியில் சிறந்து விளங்கியவர் யார்?
#    அமீர்குஸ்ரு

#    ஒளரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய மதகுரு யார்?
#    தேஜ்பகதூர்

#    புறாவின் உடலைத் தாங்கிப் பிடிப்பவை எவை?
#    ஓரிணைக்கால்கள்

#    புறாவின் உடற்பகுதி எத்தனை செ.மீ இருக்கும்?
#    சுமார் 33 செ.மீ

#    விஜயநகர பேரரசின் அழிவின் சின்னங்களாக காணப்படும் இடம் எது?
#    ஹம்பி

#    புறாவின் உணவு மண்டல நடுகுழல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
#    மீசென்ட்ரான்

#    மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
#    நரசிம்ம பல்லவன்

@    குமார சம்பவத்தை இயற்றியவர் யார்?
@    காளிதாசர்

@    கோரி முகமது இந்தியாவின் மீது எதற்காக படையெடுத்தார்?
@    நிலையான முஸ்லீம் ஆட்சியை நிறுவுவதற்காக

@    சங்கரர் போதித்த கொள்கைகள் எது?
@    அத்வைதம்

@    இந்தியாவில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் எத்தனை சதவிகிதம் காற்று மாசுபடுகிறது?
@    50 சதவிகிதம்

@    சூரிய சித்தாந்தம் என்னும் நூல் எதைப்பற்றியது?
@    வான சாஸ்திரம்

@    செங்கோட்டை எங்குள்ளது?
@    டில்லி

@    அமீர்குஸ்ருவுக்கு உதவி செய்த சீக்கியத் தலைவர் யார்?
@    அர்ஜுன்சிங்

@    அயினி அக்பர் நூலை எழுதியவர் யார்?
@    அபுல்பாசல்

@    அஜந்தா ஓவியங்கள் யார் காலத்தில் வரையப்பட்டன?
@    குப்தர்கள் காலத்தில்

@    ஆழ்வார்களின் பாடல் தொகுப்பிற்கு என்ன பெயர்?
@    நாலாயிர திவ்ய பிரபந்தம்

@    இந்திய நெப்போலியன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
@    சமுத்திரகுப்தர்

@    இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?
@    யானை

@    இயக்குத் தசைகள் எதனுடன் இணைந்திருக்கின்றன?
@    சார்கோலெம்மா

@    வெள்ளைக் காரீயம் என்பது என்ன?
@    கார காரீய கார்பனேட்

@    வெனிலாவின் பிறப்பிடம் எது?
@    மெக்சிகோ

@    வேதிப் பொருள்களில் ஒளியினால் சிதைவடையக்கூடியது எது?
@    வெள்ளி புரோமைடு

@    வைரத்துக்கு அடுத்தபடியாக வலிமைமிக்க பொருள் எது?
@    கார்போரண்டம்

@    கலியுக ராமன் என்றழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
@    மாறவர்மன் சுந்தரபாண்டியன்