tnpsc study material free download

@    கவிராஜா என்ற பட்டப்பெயரைப் பெற்ற மன்னன் யார்?
@    சமுத்திரகுப்தர்

@    கஜினி முகமதுவின் அவையிலிருந்த கணித மேதை யார்?
@    அல்பருணி
@    காளிதாசரின் புகழ்பெற்ற நாடகம் எது?
@    சாகுந்தலம்

@    கிருஷ்ண தேவராயர் இயற்றிய நூல்கள் எவை?
@    உஷா பரிணயம்ää ஜாம்பவாதி கல்யாணம்

@    சமுத்திரகுப்தரது அவைக்கவிஞர் யார்?
@    ஹரிசேனர்

@    சாகாரி என்றழைக்கப்பட்டவர் யார்?
@    இரண்டாம் சந்திரகுப்தர்

@    அக்பர் உருவாக்கிய அழகிய நகரம் எது?
@    பதேப10ர் சிக்ரி

@    அக்பர் ஏற்படுத்திய மதம் எது?
@    தீன் இலாஹி

@    அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கணித நூல் எது?
@    லீலாவதி

@    அக்பரின் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர் யார்?
@    தான்சேன்

@    அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
@    மன்சப்தாரி முறை

@    அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
@    மத சகிப்புத் தன்மை

@    அக்பருடன் போரிட்ட பெண்ணரசிகள் யாவர்?
@    ராணி துர்க்காவதிää சாந்த் பீவி

@    அக்பரை எதிர்த்த ராஜபுத்திர இளவரசன் யார்?
@    ராணா பிரதாப்சிங்