பிரபலங்களின் சிறப்புப் பெயர்களை தெரிந்து கொள்வோம்

பிரபலங்களின் சிறப்புப் பெயர்களை தெரிந்து கொள்வோம்
1. அமெரிக்க சுதந்திர போரின் வீரர் -ஜார்ஜ் வாஷிங்டன்
2. விதியின் மனிதர் - நெப்போலியன்
3. ஹரியானா எக்ஸ்பிரஸ் - கபில்தேவ்

4. சாதுமுனிவர் -திரு.வி.கல்யாணசுந்தரனார்
5. ரசிகமணி - டி.கே.சிதம்பரநாதமுதலியார்
6. பண்டிதமனி - மு,கதிரேசன்செட்டியார்
7. இந்தியாவின் சார்லி சாப்ளின் -என்.எஸ்,கிருஷ்ணன்
8. மகாவித்துவான் -மீனாட்சி சுந்தரம்பிள்ளை
9. கருப்பு காந்தி - காமராசர்
10. கப்பலோட்டிய தமிழன் -வ.உ.சிதம்பரனார்
11. நவீன இந்தியாவின் தந்தை -இராஜாராம் மோகன்ராய்
12. பறவைகளின் தோழர் - சலீம்அலி
13. கிரிக்கெட்டின் தந்தை -டபிள்யூ வி.கிரேஸ்
14. ரேடியம் லேடி - மேரிகியூரி
15. உயிரியலின் தந்தை - சார்லஸ் டர்வின்
16. இரும்பு வண்ணத்துப்பூச்சி -இமெல்டா மார்கோஸ்
17. மக்களின் மனிதன் - ஆண்ட்ரூ ஜாக்சன்
18. அமெரிக்காவின் தந்தை - ஜார்ஜ்வாஷிங்டன்
19. இயற்பியலின் தந்தை - சர்.ஐசக்.நியூட்டன்
20. மாதர்குல மாணிக்கம் -முத்துலட்சுமி
21. இந்திய எக்கு தொழிலின் தந்தை -ஜே.ஆர்.டி.டாட்டா
22. அமைதி மனிதர் - லால்பகதுர்சாஸ்திரி
23. இயற்கைக் கவிஞர் - வில்லியம்வொர்ட்ஸ்வொர்த்
24. இந்தியாவின் நைட்டிங்கேல் -சரோஜினி நாயுடு
25. திராவிட வித்யாபூசணம் -உ.வே.சாமிநாதய்யர்
26. அணு விஞ்ஞானத்தின் தந்தை - ஜான்டால்டன்
27. சாரணர் தந்தை - லார்ட் பேடன்பவுல்
28. தமிழ் மாணவர் - ஜி.யூ.போப்
29. கவிக்குயில் - சரோஜினி நாயுடு
30. தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாதஐயர்
31. வாகீச கலாநிதி -கி.வா.ஜகந்நாதன்
32. பஞ்சாப் கேசரி - லாலா லஜபதி
33. இந்திய வானவியலின் தந்தை -வராகமிகிரர்
34. பறக்கும் சீக்கியர் - மில்காசிங்
35. ஒலிம்பிக் ராணி - வில்மா ருடால்ப்
36. உருக்குத் தொழிலின் தந்தை -சர்.ஹென்றி பெசிமர்
37. சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்
38. கணித மேதை - ராமானுஜம்
39. அதிசய மனிதர் - ஜி.டி.நாயுடு
40. குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளியப்பா
41. ஈமெயிலின் தந்தை - ரே. டாம்வின்சன்
42. மலை எலி - வீரசிவாஜி
43. குருஜி கோ- ல்வல்கர்
44. இந்திய அறிவியலின் தந்தை -சர்.சி.வி.இராமன்
45. விஞ்ஞான மந்திரவாதி - மைக்கேல்பாரடே
46. மைசூர்புலி - திப்புசுல்தான்
47. கல்கி - ரா.கிருஷ்ணமூர்த்தி
48. தமிழ் நாடகத்தின் தந்தை - சங்கரதாஸ்சுவாமிகள்
49. இந்தியாவின் சேக்ஸ்பியர் -காளிதாசர்.