தமிழகத்தின் ஏரிகள்

  தமிழகத்தின் ஏரிகள்
♣ அம்பத்தூர் ஏரி=சென்னை
♣ பேரிஜம் ஏரி=கொடைக்கானல்
♣ செம்பரம்பாக்கம்=காஞ்சிபுரம்
♣ கழிவேலி ஏரி=விழுப்புரம்
♣ கொடைக்கானல் ஏரி=கொடைக்கானல்
♣ ஊட்டி ஏரி=உதகமண்டலம்
♣ போரூர் ஏரி=சென்னை
♣ பழவேற்காடு ஏரி=சென்னை
♣ புழல் ஏரி=திருவள்ளூர்
♣ சோழவரம் ஏரி=திருவள்ளூர்
♣ சிங்காநல்லூர் ஏரி=கோயம்புத்தூர்
♣ வாலாங்குளம் ஏரி=கோயம்புத்தூர்
♣ வீராணம் ஏரி=கடலூர்