தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம்

தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம்
மாமல்லபுரம் கோயில்கள்-1985-காஞ்சிபுரம்
தஞ்சை பெரிய கோயில்-1987-தஞ்சாவூர்
கங்கை கொண்ட சோழபுரம்-2004-அரியலூர்
ஐராவதீஸ்வரர் கோயில்-2004-தஞ்சாவூர்
நீலகிரி மலை ரயில்-2005-நீலகிரி