GENERAL TAMIL 1

*71.தேம்பாவணி காப்பியம் யாரால் எழுதப் பெற்றது*
*வீரமாமுனிவர்.*

*72.இலக்கண உலகின் ஏக சக்கரவர்த்தி எனப்படுவர் யார்*
*பாணினி*

*73.பரிபாடல் அடி வரையறை யாது*
*25 முதல் 400 அடிவரை*


*74.வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது*
*பட்டினப்பாலை*

*75.சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் யார்*
*நம்மாழ்வார்*

*76.தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவர் யாரைக் குறிப்பிடுகின்றார் *
*திருத்தக்கதேவரை*

*77. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்*
*மண்டலபுருடர்*

*78.மாதேவடிகள் எனப்படுபவர் யார்*
*சேக்கிழார்*

*79.முகையதீன் புராணம் பாடியவர் யார்*
*வண்ணக்களஞ்சியப்புலவர்*

*80.மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்*
*தத்துவபோதகசுவாமிகள்*

*81.தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது*
*கால்டுவெல்ஐயர்*

*82.அசோமுகி நாடகம் எழுதியவர் யார்*
*அருணாசலகவி*

*83.முன்கிரின்மாலை எழுதியவர் யார்*
*நயினா முகம்மது புலவர்*

*84.தமிழ்நாவலர் சரிதம் எழுதியவர் யார்*

*கனக சுந்தரம் பிள்ளை*
*85.ராஜி என்ற நாவலின் ஆசிரியர் யார்*
*எஸ். வையாபுரிப்பிள்ளை*

*86.விநோதரச மஞ்சரி என்ற நூல் எழுதியவர் யார்*
*அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்*

*87.பவளமல்லிகை யார் எழுதிய சிறுகதை*
*கி.வா.ஜகந்நாதன்*

*88.இடைச்சங்கம் இருந்த இடம் எது*
*கபாடபுரம்*

*89.குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எத்தனை*
*400*

*90.சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது*
*பதிற்றுப்பத்து*

*90.சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது*
*பதிற்றுப்பத்து*

*91 மன்னன் உயிர்த்தேமலர் தலை உலகம் என்று கூறும் நூல் எது*
*புறநானூறு*

*92. உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்*
*சாலை இளந்திரையன்*

*93.மண்குடிசை யார் எழுதிய நாவல்*
*மு.வரதராசன்*

*94.கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று பாடியவர் யார்*
*பாரதிதாசன்*

*95.மனம் ஒரு குரங்கு யார் எழுதிய நாடகம்*
*சோ*

*96.தேன்மழை யாருடைய கவிதைத் தொகுப்பு*
*சுரதா*

*97.திண்டிம் சாஸ்திரி யார் எழுதிய சிறுகதை*
*பாரதியார்*

*98.ஒரு புளிய மரத்தின் கதை யார் எழுதியது*
*சுந்தர ராமசாமி*

*99.உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்*
*ச.அகஸ்தியலிங்கம்*

*100.பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் நூல் எழுதியவர்*
*நா.சுப்பிரமணியன்*