GENERAL TAMIL 2

*101. அறநூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது*
*திருக்குறள்*

*102.திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் யார்*
*மகேந்திரவர்மன்*

*103.மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார்*
*ஆண்டாள்*


*104. வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்தவர் யார்*
*சரபோஜிமன்னர்*

*105.இந்தியா என்னும் இதழ் நடத்தியவர் யார்*
*பாரதியார்*

*106.பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் யார்*
*தந்தைபெரியார்*

*107.காந்தியக்கவிஞர் எனப்படுபவர் யார்*
*நாமக்கல் .வே .இராமலிங்கம்பிள்ளை*

*108.குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்*
*அழ.வள்ளியப்பன்*

*109.மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்*
*கண்ணதாசன்*

*110.சோழநிலா என்ற நாவலை எழுதியவர் யார்*
*மு.மேத்தா*

*111. தஞ்சை வாணன்கோவை யாரால் பாடப் பெற்றது*
*பொய்யா மொழிப் புலவர்*

*112. பெண்களின் பருவங்கள் எத்தனை*
*ஏழு*

*113. மூவருலா பாடியவர் யார்*
*ஒட்டக்கூத்தர்*

*114.கலம்பகத்தில் உள்ள உறுப்புக்கள் எத்தனை*
*18*

*115. சீனத்துப்பரணி எப்பொழுது பாடப் பெற்றது*
*1975*

*116.வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் யார்*
*சேனாவரையர்*

*117.குறிஞ்சிப்பாட்டு யாரால் பாடப்பட்டது*
*கபிலர்*

*118.நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது*
*183அடிகள்*

*119.இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்? என்று கூறும் நூல் எது*
*பிங்கலநிகண்டு*

*120. கார்நாற்பது பாடியவர் யார்*
*மதுரைக்கண்ணங்கூத்தனார்*