G.K IN TAMIL 11

1. நுண்ணிய வைரஸ் பற்றியும், தாவரவியலில் புரோட்டோப்ளாசம் பற்றியும் அறிய உதவுவது.
அ)  உஷ்ணமானி
ஆ) ஏவுபடைக்கலம்
இ) எலக்ட்ரான் நுண்ணோக்கி
ஈ) ரேடார்


2.ஆகாயத்தில் செல்லும் விமானத்தை தரையிலிருந்து மேலே சென்று தாக்கும் கருவி.
அ) ஏவுபடைக்கலம்
ஆ) ஸைபன்
இ) மைக்ராஸ்கோப்
ஈ) கால்வனாஸ்கோப்

3.ஊர்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி.
அ) ஓடோமீட்டர்
ஆ) கிராவி மீட்டர்
இ) குரோனோமீட்டர்
ஈ) மைக்ரோ மீட்டர்

4.இருதயத்தின் அசைவுகளை அறிய உதவுவது.
அ) கார்டியோகிராம்
ஆ) கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்

5.சிறிய அளவு மின்னோட்டத்தை அளப்பதற்கு உதவும் மின்னோட்டங் காட்டி.
அ) கிராவி மீட்டர்
ஆ) குரோனோமீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்
  
6.மின் தடையை அளக்க உதவும் கருவி.
அ) கால்வனா மீட்டர்
ஆ) ரேடார்
இ) மல்டி மீட்டர்
ஈ) ஓம்மீட்டர்

7.வெப்பத்தின் அளவை அறிய பயன்படுவது.
அ) சீஸ்மோ மீட்டர்
ஆ) ஓடோ மீட்டர்
இ) கலோரி மீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்

8.பலவண்ணம் காட்டி குழந்தை களுக்கு விளையாட்டுகருவியாய் பயன்படுவது.
அ) ஸ்பெக்ராஸ்கோப்
ஆ) மைக்ராஸ்கோப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) கலைடாஸ்கோப்

9.ஒரு வித நீர்மானி. பிலத்தினடியில் எண்ணெய் வளம் காண உதவும் கருவி.
அ) கிராவி மீட்டர்
ஆ) குரோனோமீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்

10.தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி.
அ) கார்டியோகிராம்
ஆ)  கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்
  
11.புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தைக் காண்பிக்கப் பயன் படுகிறது.
அ) கிராவி மீட்டர்
ஆ) குரோனோமீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்

12.காமா கதிர்கள் பதிவு செய்யும் கெய்கர் கதிர்மானி.
அ) கெய்கர் கவுன்டர்
ஆ)  கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்

13.உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி.
அ) கார்டியோகிராம்
ஆ)  கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்

14. பெனிசிலின் என்ற மருந்து கண்டுபிடித்தவர்.
அ) அலெக்சாண்டர் பிளமிங்
ஆ) அலெக்சாண்டர் கிரகாம்பெல்
இ) ஆல்பிரட் நோபல்
ஈ) ஆட்டோஹான்

15.இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து.
அ) ஆர்க்கிமிடிஸ்
ஆ) ஆல்பிரட் நோபல்
இ) ஆல்பிரட்சாபின்
ஈ)  ஆக்டோஹான்
  
16. உப்புக் கரைசல் அளவி.
அ) கிராவி மீட்டர்
ஆ) குரோனோமீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) சலினோ மீட்டர்

17.தொலைபேசியை கண்டு பிடித்தவர்.
அ) அலெக்சாண்டர் பிளமிங்
ஆ) அலெக்சாண்டர் கிரகாம்பெல்
இ) ஆல்பிரட் நோபல்
ஈ) ஆட்டோஹான்

18. சீஸ்மோகிராப்பின் மற்றொரு பெயர்.
அ) சலினோ மீட்டர்
ஆ) சீஸ்மோ மீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்

19. யுரேனியம் சிதைவை கண்டுபிடித்தவர்.
அ) ஆர்க்கிமிடிஸ்
ஆ) ஆல்பிரட் நோபல்
இ) ஆல்பிரட்சாபின்
ஈ)  ஆக்டோஹான்

20.நில அதிர்ச்சிமானி, நில நடுக்கத்தை அறிய உதவுகிறது.
அ) கார்டியோகிராம்
ஆ)  கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்