மகாகவி பாரதியார் விருது பட்டியல்

தேச விடுதலை, பெண் விடுதலைக்காக பாடல் இயற்றிய பாரதியார் பெயரில் பாரதியார் விருது 1979- ஆம் ஆண்டு முதல் வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. பாரதியார் படைப்புகளை ஆய்வு செய்வோர், பாரதியார்
பற்றித் திறனாய்வு செய்வோர், பாரதியார் புகழை பரப்பும் வகையில் கவிதை- உரைநடை நூல் தொண்டு செய்வோர் ஆகியோர் இவ்விருதினை பெறத் தகுதி படைத்தவர்களாவர்.

இதுவரை மகாகவி பாரதியார் விருது பெற்றவர்கள்:

*    1997 - கவிஞர் மதிவண்ணன்
*    1998 - குமரி அனந்தன்
*    1999 - வலம்புரி ஜான்
*    2000 - கவிஞர் வாலி
*    2001 - பெ.சு.மணி
*    2002 - கே.வி. கிருஷ்ணன்
*    2003 - ரா.அ. பத்மநாபன்
*    2004 - சீனி. விசுவநாதன்
*    2005 - விருது வழங்கப்படவில்லை
*    2006 - தமிழருவி மணியன்
*    2007 - கவிஞர் சௌந்தர கைலாசம்
*    2008 - முனைவர் இரா. மணியன்
*    2009 - டாக்டர் சேக்கிழார் அடிப்பொடி  தி.ந. இராமச்சந்திரன்
*    2010 - நா. மம்மது
*    2011 - முனைவர் இரா பிரேமா
*    2012 - கு. இராமமூர்த்தி
*    2013 - கு. ஞானசம்பந்தன்