முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது | தந்தை பெரியார் விருது

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

தமிழ்நாடு அரசு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2000- ஆம் ஆண்டில் தோற்றுவித்தது. இவ்விருது ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

இதுவரை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள்:
*    2000 - கோ. முத்துப்பிள்ளை
*    2001 - முனைவர் கா. காளிமுத்து
*    2002 - முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
*    2003 - முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
*    2004 - முனைவர் பு.பா. இராஜராஜேஸ்வரி
*    2005 - விருது வழங்கப்படவில்லை
*    2006 - விருது வழங்கப்படவில்லை
*    2007 - கவிஞர் கா. வேழவேந்தன்
*    2008 - பேராசிரியர் த. பழமலய்
*    2009 - தாயம்மாள் அறவாணன்
*    2010 - முனைவர் இரா. மதிவாணன்
*    2011 - முனைவர் இரா. மோகன்

தந்தை பெரியார் விருது

தமிழக மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகளை அகற்றவும், சாதி ஒழிக்க, பெண் அடிமைத்தனத்தை எதிர்க்க, திராவிட இனத்தை மேம்படுத்த பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவர் தமிழர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி. இவர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துகளை பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை தந்தை பெரியார் விருதை பெற்றவர்கள்:
*    1999 - நன்னிலம் நடராஜன்
*    2000 - திருச்சி என். செல்வேந்திரன்
*    2001 - புலமைப்பித்தன்
*    2002 - ஜெகவீரபாண்டியன்
*    2003 - துரைகோவிந்தராஜன்
*    2004 - பி.வேணுகோபால்
*    2005 - இரா. செழியன்
*    2006 - நடிகர் சத்யராஜ்
*    2007 - கவிதைப்பித்தன்
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - நக்கீரன் கோபால்
*    2010 - சாமிதுரை
*    2011 - டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன்
*    2012 - டாக்டர் கோ. சமரசம்
*    2013 - சுலோச்சனா சம்பத்