தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் (1984)

2. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. (1985)

3. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

4. அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

5. அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

6. அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

7. அண்ணா பல்கலைக்கழகம், மதுரை.

8. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

9. சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

10. பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

11. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

12. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

13. மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

14. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

15. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

16. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை

17. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை

18. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை

19. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை

20. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

21. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

22. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

23. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் , வேலூர்