திருமுறை

வ.எண்  திருமுறை நூல்  பாடியவர்கள் 
1 முதல் திருமுறை தேவாரம்  திருஞானசம்பந்தர்
2 இரண்டாம் திருமுறை  தேவாரம்  திருஞானசம்பந்தர்
3 மூன்றாம் திருமுறை  தேவாரம்  திருஞானசம்பந்தர்
4
நான்காம் திருமுறை தேவாரம்  அப்பர் என்கிற திருநாவுக்கரசர்
5 ஐந்தாம் திருமுறை தேவாரம்  அப்பர் என்கிற திருநாவுக்கரசர்
6 ஆறாம் திருமுறை தேவாரம்  அப்பர் என்கிற திருநாவுக்கரசர்
7 ஏழாம் திருமுறை தேவாரம்  சுந்தரர்
8 எட்டாம் திருமுறை திருவாசகம்  மாணிக்கவாசகர்
9 ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்கள்
10 பத்தாம் திருமுறை திருமந்திரம் திருமூலர்
11 பதினோராம் திருமுறை திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள்
12 பன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் சேக்கிழார்