சொல்- பொருள்

வ.எண் சொல் பொருள்
1 விண் வானம்
2 மெய் உண்மை, உடம்பு
3 கசடு பழுது, குற்றம்
4 தக பொருந்த
5 இழுக்கு குற்றம். பழி
6 பெருமை சிறப்பு, உயர்வு
7 சிறுமை தாழ்வு
8 இன்மை வறுமை
9 நக மலரும்படி
10 குருகு பறவை, நாரை
11 விசும்பு வானம்
12 திங்கள் நிலவு
13 மறு குற்றம்
14 கொம்பு மரக்கிளை
15 அகம் உள்ளே
16 கடக்க வெல்ல
17 மதகு மடை
18 அறு நீங்கு
19 கவை மரங்கிளை பிளப்பு
20 செயல் அறிவு
21 துணை அளவு
22 பனை பனைமரம்