சொல் -பொருள்

வ.எண் சொல் பொருள்
23 ஏர் கலப்பை, அழகு
24 தொழுது வணங்கி

25
வரை மலை
26 அரம்பை வாழை
27 குழவி குழந்தை
28 நேயம் அன்பு
29 பங்கயம் தாமரை
30 குரம்பு வரப்பு
31 கவின் அழகு
32 ஈட்டம் தொகுதி
33 சித்தம் மனம்
34 சீர் செல்வம், சிறப்பு
35 சீற்றம் கோபம்
36 மாறு எதிர்ப்பு
37 எழில் அழகு
38 மருங்கு பக்கம்
39 அறம் நீதி
40 அற்று இல்லாத
41 புறம் வெளி
42 மதி சந்திரன்
43 நாதம் ஒலி
44 முகில் மேகம்