GENERAL TAMIL 4

*21.திருமுருகாற்றுப்படை ஆசிரியர் யார்*
*நக்கீர்*

*22. முதற்சங்கம் இருந்த இடம் எது*
*தென்மதுரை*

*23.உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது*
*புறநானூறு*


*24.நாச்சியார் திருமொழி? யாரால் பாடப் பெற்றது*
*ஆண்டாள்*

*25.ஐந்தி ஐம்பது ஆசிரியர் யார்*
*மாறன் பொறையனார்*

*26.கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் யார்*
*ஒட்டக்கூத்தர்*

*27.பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார்*
*வேதநாயகம்பிள்ளை*

*28.உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார்*
*சுரதா*

*29.கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன*
*முத்தையா*

*30.சீதக்காதி என வழங்கப்படுபவர் யார்*
*செய்து காதர்மரைக்காயர்.*

*31.தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார்*
*பாரதிதாசன்*

*32.மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார்*
*பரிதிமாற்கலைஞர்*

*33.காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் யார்*
*மு.வரதராசன்*

*34.மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன*
*கூத்தராற்றுப்படை*

*35.தமிழ்நாட்டின் மாப்பஸான் என அழைக்கப்படுபவர் யார்*
*புதுமைப்பித்தன்*

*36.கரிசல் காட்டில் ஒரு சம்சாரி யார் எழுதிய நூல்*
*கி.ராஜநாராயணன்*

*37.பாண்டியன் பரிசு யார் படைப்பு*
*பாரதிதாசன்*

*38.புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்*
*கலைஞர் கருணாநிதி*

*39.சந்தக்கவிமணி எனப் பட்டம் பெற்ற கவிஞர் யார்*
*கவிஞர் தமிழழகன்*

*40.ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்*
*சவ்வாதுபுலவர்*

*41.மனுமுறை கண்டவாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்*
*வள்ளலார்(இராமலிங்கஅடிகள்)*

*42. இலக்கிய உதயம் என்ற நூலின் ஆசிரியர் யார்*
*எஸ்.வையாபுரிப்பிள்ளை*

*43. மீரா இவரின் முழுப்பெயர் என்ன*
*மீ.ராஜேந்திரன்*

*44.அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் யார்*
*அரு.ராமநாதன்*

*45.பெரியபுராண உட்பிரிவுப் பெயர் என்ன*
*சருக்கம்*

*46.திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது*
*திருவாய்மொழி*

*47.நாடக்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது*
*சிலப்பதிகாரம்*

*48.சின்னூல் எனப்பெயர் பெற்ற நூல் எது*
*நேமிநாதம்*

*49.புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் யார்*
*ஐயனாரிதனார்*

*50.தண்டியலங்காரம் எழுதிய ஆசிரியர் பெயர் என்ன*
*தண்டி*

*51.சிற்றிலக்கியங்களுக்கான வேறு பெயர் என்ன*
*பிரபந்தங்கள்*

*52. பரணி நூல் எத்தனை உறுப்புகளைக் கொண்டது*
*13 உறுப்புகள்*

*53.உரையாசிரியர் எனப்படுபவர் யார்*
*இளம்பூரணர்.*

*54. ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்*
*ஒட்டக்கூத்தர்*

*55. நெடுநல்வாடை ஆசிரியர் யார்*
*நக்கீர்*

*56.ஓடாப்பூட்கை உறத்தை எனக்கூறும் நூல் எது*
*சிறுபாணாற்றுப்படை*

*57. தாண்டகவேந்தர் எனப்படுபவர் யார்*
*திருநாவுக்கரசர்*

*58. திருவாசகம் எத்தனைப்பாடல்களைக் கொண்டது*
*658 பாடல்களைக் கொண்டது*

*59.சுகுணசுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது*
*வேதநாயகம்பிள்ளை*

*60.மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று கூறியவர் யார்*
*கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை*