GENERAL TAMIL 7


  • கம்பராமாயணத்தை இயற்றியவர்    (கம்பர்)
  • தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)
  • வடமொழியில் இராமாயணம் இயற்றியவர்  (வான்மீகி)
  • ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல் (இராமாயணம்)
  • ’ஆதிகவி’ என்று அழைக்கப்படக் கூடியவர் (வான்மீகி)
  • கம்பநாடகம், கம்பசித்திரம் என அழைக்கப்படும் நூல்        (கம்ப இராமாயணம்) 
  • கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு   (96)
  • கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை  (ஆறு)
  • உத்தரகாண்டத்தைப் பாடியவர்   (ஒட்டக்கூத்தர்)
  • சுந்தரகாண்டம் இராமாயணத்தில் --------- ஆவது காண்டம் (ஐந்தாவது)
  • இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் (சுந்தரகாண்டம்)
  • சிறியதிருவடி என்று அழைக்கப்படக் கூடியவர் (அனுமன்)
  • சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் (அனுமன்)
  • சீதையை அனுமன் கண்டது ---------- என்னும் இடத்தில் (அசோகவனம்)
  • ’தனயை’ என்னும் சொல்லின் பொருள் (மகள்)
  • இராமன் கொடுத்ததாக அனுமன் சீதையிடம் காட்டியது (கணையாழி)
  • சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் (ஒரு திங்கள்)
  • வீரமாமுனிவரின் தாய்நாடு   (இத்தாலி)
  • தேம்பாவணியை இயற்றியவர்  (வீரமாமுனிவர்)
  • தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
  • இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)
  • தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)
  • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)
  • கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)
  • வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)
  • வீரமாமுனிவர் தொகுத்த அகராதி   (சதுரகராதி)
  • பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர்  (பாரதிதாசன்)
  • பாரதிதாசனின் இயற்பெயர்   (கனக சுப்புரத்தினம்)
  • பாரதிதாசன் ஆற்றிய பணி   (ஆசிரியர் பணி)
  • தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர்   (பாரதிதாசன்)
  • புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்)
  • ‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர்  (இரசூல் கம்சதோவ்)
  • பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)
  • பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்)
  • “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு  (புதுவை அரசு)
  • பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்)
  • தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது   (பல்கலைக் கழகம்) 
  • பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள்  (நன்கு கட்டப்பட்டது)
  • சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல்    (பாட்டியல் நூல்கள்) 
  • பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல்  (சதுரகராதி)
  • உலா என்பதன் பொருள்  (பவனி வரல்)
  • உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
  • உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
  • பேதைப் பருவத்தின் வயது  (5-7)
  • பெதும்பைப் பருவத்தின் வயது (8-11)
  • மங்கைப் பருவத்தின் வயது  (12-13)
  • மடந்தைப் பருவத்தின் வயது (14-19)
  • அரிவைப் பருவத்தின் வயது  (20-25)
  • தெரிவைப் பருவத்தின் வயது (26-32)
  • பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)
  • இராசராச சோழனுலாவைப் பாடியவர்  (ஒட்டக்கூத்தர்) 
  • கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்)
  • மூவருலாவைப் பாடியவர்  (ஒட்டக்கூத்தர்)
  • ’ஒட்டம்’ என்னும் சொல்லின் பொருள்  (பந்தயம்)
  • ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)
  • அந்தம் என்னும் சொல்லின் பொருள் (இற
  • ’ஒன்றேயென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் (யுத்தகாண்டம்)
  • வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர்   ( வான்மீகி )
  • கவிப் பேரரசர்     (கம்பர்)
  • கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர்   (இராமவதாரம்)
  • கம்பர் பிறந்த ஊர்    (திருவழுந்தூர்)
  • கம்பர் வாழ்ந்த காலம்    (கி.பி.12)
  • கம்பரை ஆதரித்த வள்ளல்    (சடையப்ப வள்ளல்)
  • ‘கவிச்சக்கரவர்த்தி’ எஅனப் போற்றப்படுபவர்   (கம்பர்)
  • மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள நூல் (தமிழரசி குறவஞ்சி)
  • தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர்  (வரதநஞ்சையப் பிள்ளை)
  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன்            (சுவாமிமலை முருகன்) 
  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி (தமிழன்னை)
  • கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
  • கற்றோரால் ‘புலவரேறு’ எனச் சிறப்பிக்கப் பட்டவர்    (வரதநஞ்சையப் பிள்ளை)
  • வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நமசிவாய முதலியார் தலைமையில் ---------------- பரிசளிக்கப் பெற்றார் (தங்கத்தோடா)
  • வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார்.   (நமசிவாய முதலியார்)
  • யார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். (உமா மகேசுவரனார்)
  • நாட்டு வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள நூல்             (நாமக்கல் கவிஞர் பாடல்கள்) 
  • நாட்டுவாழ்த்துப் பாடல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் --------------- பகுதியில் அமைந்துள்ளது. (தேசிய மலர்)
  • நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் (மோகனூர்)
  • நாமக்கல் கவிஞர் எக்கலையில் வல்லவர்  (ஓவியக்கலை)
  • ‘கத்தியின்றி இரத்தமின்ம்றி’ என்னும் பாடலை இயற்றியவர்  (நாமக்கல் கவிஞர்)  
  • நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------- விருதளித்துச் சிறப்பித்தது  (பத்மபூஷன்)
  • நாமக்கல் கவிஞருக்கு மாநில அரசு செய்த சிறப்பு         (அரசவைக் கவிஞர், சட்ட மேலவை உறுப்பினர்)  
  • முதலில் அரசவை கவிஞராக இருந்தவர் (நாமக்கல் கவிஞர்)
  • பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
  • எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு)    
  • அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் (பரிபாடல்)